Dasavatharam Gayatri Mantra in Tamil


Dasavatharam Gayatri Mantra in Tamil
தசாவதார காயத்திரி மந்திரங்கள்
1. ஸ்ரீ மட்ச்ய காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே !மகா மீனாயா தீமஹி !தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !
2. ஸ்ரீ கூர்ம காயத்ரி
ஓம் கச்சபேசாய வித்மஹே !மகா பாலாய தீமஹி !தந்நோ கூர்ம ப்ரசோதயாத் !
3. ஸ்ரீ வராஹ காயத்ரி
ஓம் பூவராஹாய வித்மஹே !ஹிரண்ய கற்பாய தீமஹி !தந்நோ க்ரோத ப்ரசோதயாத் !
4. ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே !தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி !தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத் !
5. ஸ்ரீ வாமன காயத்ரி
ஓம் தவ ரூப்பாயா வித்மஹே !ஸ்ருஷ்டி க்ரத்தாய தீமஹி !தந்நோ வாமன ப்ரசோதயாத் !
6. ஸ்ரீ பரசுராமர் காயத்ரி
ஓம் ஜமதக்நாயா வித்மஹே !மஹாவீராயா தீமஹி !தந்நோ பரசுராமர் ப்ரசோதயாத் !
7. ஸ்ரீ ராமர் காயத்ரி
ஓம் தர்ம ரூப்பாயா வித்மஹே !சத்ய விரதாய தீமஹி !தந்நோ ராமா ப்ரசோதயாத் !
ஓம் தசரதாய வித்மஹே !சீதா வல்லபாயா தீமஹி !தந்நோ ராமா ப்ரசோதயாத் !
8. ஸ்ரீ பலராமர் காயத்ரி
ஓம் ஆஸ்த்ர ஹஸ்தாய வித்மஹே !பீதம் பாராய தீமஹி !தந்நோ பலராமா ப்ரசோதயாத் !
9. ஸ்ரீ கிருஷ்ணா காயத்ரி
ஓம் தாமோதரயா வித்மஹே !ருக்மணி வல்லபாயா தீமஹி !தந்நோ கிருஷ்ணா ப்ரசோதயாத் !
ஓம் கோவிந்தாயா வித்மஹே !கோபி-ஜனா வல்லபாயா தீமஹி !தந்நோ கிருஷ்ணா ப்ரசோதயாத் !
10. ஸ்ரீ கல்கி காயத்ரி
ஓம் பூமி நேத்ராயா வித்மஹே !மகா புருஷாயா தீமஹி !தந்நோ கல்கி ப்ரசோதயாத் !
 
Also, read

No comments

Leave a Reply