
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்ததை விட மிக மிக நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். உற்சாகத்தோடு இந்த நாள் வேலைகளை செய்து முடிப்பீர்கள். இன்று அன்னையர் தினம். உங்களுடைய அம்மாவுக்கு பிடித்த ஒரு விஷயத்தை இன்று நீங்கள் செய்து பாருங்கள். உங்கள் சந்தோஷம் மேலும் இரட்டிப்பாகும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அதிகமான ஆர்வம் இருக்கும். எல்லா புது விஷயங்களையும் சுலபமாக கற்றுக் கொள்ள நினைப்பீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். எதிரிகளை வீழ்த்துவதற்கு தைரியம் கிடைக்கும். வெளிப்படையாக பேசி சில நல்ல விஷயங்களை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். உங்கள் அம்மாவுக்கு ஒரு நன்றியை சொல்லுங்கள். இன்று அன்னையர் தினம். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் இன்று உணர்ச்சிவசப்படுவீர்கள். எல்லா வேலையிலும் ஒரு அவசரம் இருக்கும். நிதானத்தோடு இருக்கும் பட்சத்தில் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். பெரியவர்களது ஆலோசனையை கேட்கவும். அடம்பிடித்து எதையும் சாதிக்க வேண்டாம். இளைஞர்கள் இன்று கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். உங்களால் முடிந்தால் அம்மாவுக்கு பிடித்த உணவை இன்று சமைத்துக் கொடுங்கள். இன்று அன்னையர் தினம் கடகம்கடக ராசி காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவு இருக்கும். அம்மாக்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். நிதிநிலைமை மேலோங்கும். கடன் சுமை குறையும். இன்று அன்னையர் தினம். நீங்க பிள்ளைகளாக இருந்தால் அம்மாவுக்கு பிடித்ததை செய்யுங்கள். சந்தோசம் மேலும் இரட்டிப்பாகும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். வீட்டில் சந்தோஷம் பெருகும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். எல்லா விஷயத்திற்கும் இன்று உங்களுக்கு அம்மாவின் ஆசி தேவைப்படுகிறது. காரணம் இன்று அன்னையர் தினம். அம்மாவுக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்யுங்கள். வெற்றி மேல் வெற்றி உங்களைத் தேடி வரும்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். இதுநாள் வரை தோல்வியை சந்தித்த விஷயத்தில் வெற்றிக்காண இன்று முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிதிநிலை சீராகும். ஏதாவது ஒரு வகையில் பணம் கைக்கு வரும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கிறது. உங்க அம்மாவுக்கு பிடித்த பொருளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள். மேலும் நன்மையில் நடக்கும் இன்று அன்னையர் தினம். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். கொஞ்சம் செலவுகளும் அதிகரிக்கும். சில பேர் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு கூட தள்ளப்படுவீர்கள். இருந்தாலும் கவலைப்படாதீர்கள் இறைவன் உங்களுக்கு நல்லதை மட்டுமே செய்வார். சோதனைகளில் இருந்து விடுபட அம்மாவின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள் இன்று அன்னையர்தினம். அம்மாவை மறக்காதீங்க.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம், விடுமுறை நாளை சந்தோஷமாக என்ஜாய் பண்ணுவீங்க. மாலை நேரத்தில் குடும்பத்தோடு வெளியிடங்கிற்கு செல்வீர்கள். மறக்காமல் அம்மாவுக்கு ஒரு பரிசு வாங்கி கொடுங்கள் என்று அன்னையர் தினம்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். சிக்கலில் இருந்த பல விஷயங்களில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். இன்று அன்னையர் தினம் அம்மாவுக்கு உங்க நன்றியையும் தெரிவியுங்கள் ஆசீர்வாதத்தை பெற மறுக்காதீர்கள்.மகரம்மகர ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் சின்ன சின்ன டென்ஷன் வந்து போகும். மேலதிகாரிகளுடைய தொந்தரவு கொஞ்சம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். ரொம்ப நாள் இருக்கும் வாடிக்கையாளர்களை எக்காரணத்தைக் கொண்டும் மிஸ் பண்ணிடாதீங்க. உங்க அம்மாவுக்கு இன்று அன்னையர் தின வாழ்த்துக்களை சொல்ல மறக்காதீங்க.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை மேலோங்கும் நாள். நிறைய நல்ல விஷயங்களை சிந்தித்து செயல்படுத்துவீர்கள். உங்களிடம் வேலை செய்பவர்களையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். இன்று அன்னையர் தினம் அம்மாவுக்கு பிடிச்ச விஷயத்தை செய்வதால் மேலும் மன நிம்மதி கிடைக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் பதட்டம் இருக்கும். நிதானதோடு நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கை துணை பேச்சை கேட்கவும். யாரிடமும் அனாவசியமாக பொய் சொல்ல வேண்டாம். நேர்மையாக இருக்கும் பட்சத்தில் பிரச்சனைகளை குறைக்க ஒரு வழி கிடைக்கும். இன்று அன்னையர் தினம் உங்க அம்மாவுக்கு ஒரு நன்றி, ஒரு வாழ்த்து சொல்ல மறக்காதிங்க.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam