Rewrite the following article professionally in pure Tamil. Act as an expert Tamil astrologer and copywriter. DO NOT include any conversational filler, intro, or outro text like “Here is the rewritten content”. Output ONLY the final rewritten Tamil article in clean HTML format:
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கையை மீறி செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. புதிய முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி கொடுக்கும். காரியதடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். குடும்ப சந்தோஷம் இரட்டிப்பாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை என்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கடன் சுமை குறையும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். நேரத்தை வீணடிக்காதீங்க. காலை முதலே உங்களுடைய கடமைகளை சரியாக செய்து வருவதன் மூலம், மாலை நேரத்தை சுலபமாக கடந்து செல்லலாம். இல்லையென்றால் வேலை பளுவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மாலை நேரத்தில் தலைமையில் வந்து விழும் ஜாக்கிரதை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. வருமானத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். நிதி நிலைமை சீராகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அனாவசிய சந்தேகங்கள் வேண்டாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் வெளிப்படையாக பேசி ஒரு முடிவுக்கு வரவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் குழப்பங்கள் வரும் நாளாக இருக்கும். இறை வழிபாடு செய்யுங்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் இருக்கட்டும். பண பரிவர்த்தனையின் போது அலட்சியும் வேண்டாம். மாணவர்கள் கல்வியில் நிதானமாக சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத நிறைய நல்லது உங்களை தேடி வரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புது மனிதர்களின் அறிமுகம், புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். செலவை குறைத்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று யோசனை பலமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாது. தேவையற்ற அலைச்சலால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் தேவை.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் அலட்சியம் வேண்டாம். உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அதிகம் பேசாதீங்க. அதிகம் கோபப்பட வேண்டாம். நீண்ட தூர பயணங்களின் போது உங்களுடைய உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள், தடங்கல்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். புது எதிரிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். எல்லோரிடமும் நட்புறவாக பேசி பழகுவது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனதை ஈடுபடும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சில பேருக்கு கடன் வாங்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும். வியாபாரத்தை பொருத்தவரை பெருசாக பிரச்சினைகள் எதுவும் வராது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையோடு இருந்து வந்த மனக்கசப்பு விலகும். சந்தோஷம் இரட்டிப்பாகும். பயணங்களால் நன்மை ஏற்படும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


