நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

பிரசாதமாக பொடி தோசை தரும் விசித்திரமான கோவில்! 🥞 வித்யாசமான சுவை! #shorts #tamil

பிரசாதமாக பொடி தோசை தரும் விசித்திரமான கோவில்! 🥞 வித்யாசமான சுவை! #shorts #tamil




#PodiDosaiPrasadam #SingaperumalKovil #AzhagarKovilDosai #TemplePrasadam #TamilSpiritual #Nithyasubam #NarasimhaSwamy #தோசைபிரசாதம் #ஆன்மீகம் #பெருமாள்

தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோவில்களில் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் வழங்குவதுதான் வழக்கம். ஆனால், சுடச்சுட மிளகு தோசை வார்த்து, அதன் மேல் காரசாரமான நல்லெண்ணெய் பொடி தடவி ‘பொடி தோசையை’ பிரசாதமாக வழங்கும் விசித்திரமான திருத்தலங்களைப் பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!

மேலும் ஆன்மீகத் தகவல்களுக்கு எங்களது இணையதளத்தைப் பாருங்கள்: www.nithyasubam.in

மறக்காமல் எங்களது Nithyasubam சேனலுக்கு Subscribe செய்யுங்கள்!



source

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
    0
    Your Cart
    Empty CartYour cart is emptyReturn to Shop
    Secure Checkout
    Fast Shipping
    Easy Returns
    I am Online
    I am Online