நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 10 மே 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 10 மே 2026 nithyasubam



Rewrite the following article professionally in pure Tamil. Act as an expert Tamil astrologer and copywriter. DO NOT include any conversational filler, intro, or outro text like “Here is the rewritten content”. Output ONLY the final rewritten Tamil article in clean HTML format:

– Advertisement –

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்குழப்பம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க தடுமாற்றம் இருக்கும். எது சரி , எது தவறு என்ற முடிவை அவ்வளவு எளிதில் எடுக்க முடியாது. புது முடிவுகள் எடுப்பதை நாலு தள்ளி போடுங்கள். அனுபவ சாலிகளின் பேச்சை கேட்டு நடக்கவும். நிதானத்தோடு சிந்தித்து செயல்படுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் அதிகரிக்கும். நிதிநிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். சொத்து சுகம் வாங்கும் வாய்ப்புகளும் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்லதே நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், நினைத்த படிப்பை படிக்க வாய்ப்புகள் வந்து சேரும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடும் நாள். தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமையான நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். பட்ட அவமானத்திற்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராகும். இரவு நல்ல தூக்கமும் நிம்மதியும் கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். பல நாள் குழப்பத்திற்கு தெளிவு பிறக்கும். மன நிம்மதி கிடைக்கும். இறைவழிபாடு செய்வது இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கும். இறைவனுக்கு நன்றி சொல்ல மறவாதீர்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று கொஞ்சம் போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். எதிரிகள் தொல்லை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் அவ்வப்போது பிரச்சனைகள் வந்து போகத்தான் செய்யும். மன உறுதியோடு செயல்பட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு இருப்பீர்கள். பணிவு வெளிப்படும் நாள். தலைகனம் குறையும் நாள். செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்பீர்கள். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த எதிரி தொல்லை விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் நல்லதே நடக்கும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். உயர் படிப்புக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கணவன் மனைவி வாக்குவாதம் சரியாகும். சந்தேகங்களுக்கு உண்டான தெளிவு பிறக்கும். குழப்பத்திற்கான விடை கிடைக்கும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். விவசாயிகளுக்கு வியாபாரத்திலிருந்து வந்த தடைகள் விலகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வீண் விரைய செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். எதிர்பார்ப்பு நிறைவேறும் நல்லதே நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தி வெளிப்படும். கணவன் மனைவிகள் இருந்து வந்த சண்டை சச்சரவு சரியாகும். நிதிநிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் மன உளைச்சலுக்கு  ஆளாகாக வாய்ப்பு உள்ளது. நீங்கள் நினைத்த விஷயங்கள் நடக்காமல் போக வாய்ப்பு இருக்கு. இருந்தாலும் தைரியத்தை விட்டுவிடக் கூடாது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்களுக்கான நல்லது உங்களைத் தேடி வரும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online