Rewrite the following article professionally in pure Tamil. Act as an expert Tamil astrologer and copywriter. DO NOT include any conversational filler, intro, or outro text like “Here is the rewritten content”. Output ONLY the final rewritten Tamil article in clean HTML format:
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாள் இருந்து வந்த பகை விலகும். அன்பு வெளிப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தேவையில்லாத சந்தேகங்கள் மனதில் இருந்து விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் அதிகப்படியாக ஈடுபாடு செலுத்துவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இறைவழிபாட்டின் மூலம் மனதிற்கு அமைதி கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் உறவுகளோடு பேசும் போது நிதானத்தோடு பேசுவது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் இருக்கும். எதிரிகள் தொல்லை விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள். உள்ளது. புது மனிதர்களின் அறிமுகம் நல்ல அனுபவத்தை கொடுக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று பக்குவத்தோடு நடந்து கொள்வீர்கள். உங்களுடைய நடவடிக்கையில் பேச்சில் நிதானம் வெளிப்படும். நல்ல அனுபவங்கள் கிடைக்கும். எந்த இடத்தில் பேச வேண்டும் எந்த இடத்தில் பேசக்கூடாது என்பதை தெளிவாக புரிந்து வைத்து காய் நகர்த்துவீர்கள். திறமை வெளிப்படும் நாள் இன்று.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. உடன் இருப்பவர்களால் நிறைய நன்மைகளை அடையப்போகிறீர்கள். கடன் சுமை குறையும். உங்களுடைய பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதத்தால் சந்தோஷம் பெருகும். குடும்பத்தில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று பேராசைப்படக்கூடாது. அடுத்தவர்கள் வாழ்க்கையை பார்த்து பொறாமை படக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பொருட்களை பணம் கொடுத்து வாங்காதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். சில பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். கவனமாக செயல்படுங்கள். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இறைவழிபாடு செய்வது மனநிறைவை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். விவசாயிகளுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். வேலையில் உயர் அதிகாரிகளோடு இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று காரிய வெற்றி கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுங்கள். நிச்சயம் உங்களுக்கு சக்சஸ் தான். நல்ல பெயர் கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. பயணங்களால் நன்மை நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். எதிரி தொல்லை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தை செலுத்த முடியாது. பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த நாளை உபயோகமான நாளாக மாற்றிக் கொள்வீர்கள். உங்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். அது மட்டுமல்லாமல் குடும்பத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளுடைய ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். கொஞ்சம் சுப செலவுகளும் ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கும் நாள். நிறைய நல்ல வேலைகளை செய்யப் போகிறீர்கள். வீட்டிற்கு தேவையான விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்வீர்கள். மனநிறைவான இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


