கடகம்
ராசி
| புனர்பூசம் நட்சத்திரம் | ||
| பெண்களுக்கு பொருந்தும் நட்சத்திரங்கள் (👩) | பொருத்தம் | ஆண்களுக்கு பொருந்தும் நட்சத்திரங்கள் (👨) |
| அஸ்வினி | 9 | ஹஸ்தம், அனுஷம், கேட்டை |
| ரோகினி, மிருகசிரீஷம், அனுஷம், திருவோணம், அவிட்டம் (மகரம்), உத்திரட்டாதி | 8 | பூசம், ஆயில்யம், திருவோணம் |
| பரணி, பூசம், சித்திரை, சுவாதி, கேட்டை, ரேவதி | 7 | ரோகினி, சுவாதி, உத்திரட்டாதி, ரேவதி |
| ஆயில்யம், ஹஸ்தம் | 6 | அஸ்வினி, பரணி, சித்திரை, அவிட்டம் (மகரம்) |
| தவிர்க்க வேண்டிய ராசிகள் : தனுசு, கும்பம் | ||
| பூசம் நட்சத்திரம் | ||
| பெண்களுக்கு பொருந்தும் நட்சத்திரங்கள் (👩) | பொருத்தம் | ஆண்களுக்கு பொருந்தும் நட்சத்திரங்கள் (👨) |
| – | 9 | ஆயில்யம், கேட்டை |
| ரோகினி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், கேட்டை, உத்திராடம் (மகரம்), ரேவதி | 8 | மகம், உத்திரம் (சிம்மம்) |
| அஸ்வினி, கார்த்திகை, ஆயில்யம், சுவாதி | 7 | அஸ்வினி, மிருகசீரிஷம் (ரிஷபம்), புனர்பூசம் (கடகம்), உத்திரம் (கன்னி), உத்திராடம் (மகரம்), ரேவதி |
| ஹஸ்தம் | 6 | கார்த்திகை, மிருகசீரிஷம் (மிதுனம்), சுவாதி, ஹஸ்தம் |
| தவிர்க்க வேண்டிய ராசிகள் : தனுசு, கும்பம் | ||
| ஆயில்யம் நட்சத்திரம் | ||
| பெண்களுக்கு பொருந்தும் நட்சத்திரங்கள் (👩) | பொருத்தம் | ஆண்களுக்கு பொருந்தும் நட்சத்திரங்கள் (👨) |
| கார்த்திகை, பூசம் | 9 | அனுஷம் |
| மிருகசீரிஷம், புனர்பூசம், விசாகம் (விருச்சிகம்), அனுஷம், உத்திராடம் (மகரம்), அவிட்டம் (மகரம்) | 8 | உத்திரம் (சிம்மம்), சுவாதி, விசாகம் (விருச்சிகம்) |
| விசாகம் (துலாம்), திருவோணம், புரட்டாதி (மீனம்), உத்திரட்டாதி | 7 | பரணி, பூசம், உத்திரம் (கன்னி), ஹஸ்தம், சித்திரை, உத்திராடம் (மகரம்), திருவோணம், உத்திரட்டாதி |
| உத்திரம், சித்திரை, சுவாதி | 6 | கார்த்திகை, ரோகிணி, புனர்பூசம் (கடகம்), விசாகம் (துலாம்), அவிட்டம் (மகரம்) |
| தவிர்க்க வேண்டிய ராசிகள் : தனுசு, கும்பம் | ||
இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்
எழுதியவர்: Ganesh Gandhi
எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்: