நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 03 ஜூன் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 03 ஜூன் 2026 nithyasubam



Rewrite the following article professionally in pure Tamil. Act as an expert Tamil astrologer and copywriter. DO NOT include any conversational filler, intro, or outro text like “Here is the rewritten content”. Output ONLY the final rewritten Tamil article in clean HTML format:

– Advertisement –

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு தரும் நாளாக இருக்கும். பெயர் புகழ் பாராட்டு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நல்லது நடக்கும். ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். எதிரிகளை கூட சுலபமாக மன்னித்து நண்பர்களாக ஏற்றுக் கொள்வீர்கள். நீண்ட நாள் பகை விலகும். மன நிம்மதி கிடைக்கும். இவ்வளவு சின்ன விஷயத்திற்காகவா, இவ்வளவு நாள் கஷ்டப்படும் என்ற யோசிக்க போறீங்க. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நல்லது நடக்கும் ‌.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்ற நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். புதிய முதலீடுகள் செய்ய தேவையான கடன் தொகை கையை வந்து சேரும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியைத் தரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை மட்டும் தவிர்த்துக் கொள்வது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அதிகம் பேசாதீர்கள். வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். மன நிம்மதி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை செய்யும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்ப தேவைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். புது ஒப்பந்தங்கள் கையொப்பமாக வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும. நினைத்த படிப்பை படிக்க கொஞ்சம் போராடி தான் ஆக வேண்டும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்களின் போது கவனமாக தேவை. பயணங்களில் உங்களுடைய பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று பக்குவமாக நடந்து கொள்வீர்கள். பிரச்சனைகள் வந்தாலும், வாக்குவாதம் வந்தாலும், சண்டை வந்தாலும் நடுநிலையாக நிற்பீர்கள். எது நல்லது, எது கெட்டது என்பதை பிரித்து பார்க்கும் பக்குவம் உங்களிடத்தில் இருக்கும். சில விஷயங்களை அலசி ஆராய்ந்து பார்த்து நல்ல முடிவை எடுப்பீர்கள். இறை வழிபாடு செய்வது கூடுதல் நன்மையை தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சிந்தனை மேலோங்கும். தேவையில்லாத யோசனைகளால் அன்றாட வேலை கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. அதிகம் பேசாதீர்கள். அதிகம் சிந்திக்காதீர்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கவனமாக செயல்பட வேண்டும். உங்களுடைய முக்கியமான வேலைகளை, பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். தெரியாத மனிதர்களை ஒரு துளி கூட நம்பாதீர்கள். முக்கியமான விஷயங்களை அவசரப்பட்டு வெளியில் யாரிடமும் சொல்லி விடாதீர்கள். இன்று ரகசியம் காப்பது மிக மிக அவசியம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். எந்த இடத்தில் அவமானப்பட்டீர்களோ அந்த இடத்தில் ஜெயித்து காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சேமிப்பை உயர்த்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்தையும் சுறுசுறுப்பு இருக்கும். நிதி நிலைமை சீராகும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online