
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். புது முயற்சியில் ஈடுபட வேண்டாம். அன்றாட வேலையில் அக்கறை காட்டினால் போதும். நீங்கள் நியாயமாக இருக்கும் வரையில் எந்த பிரச்சனையும் உங்களுக்கு வராது. எக்காரணத்தை கொண்டும் குறுக்குப் பாதையில் செல்லாதீர்கள்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நிதி நிலைமை சீராகும். வாரா கடன் வசூல் ஆகும். நன்மை நடக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நலமான நாளாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் தானாக உங்களை விட்டு விலகும். ஆரோக்கியத்தை நல்ல முன்னேற்றம் காணப்படும். வீட்டில் இருக்கும் பிள்ளைகளுடைய சேமிப்புக்கு பெற்றவர்கள் பிள்ளையார் சுழி போடலாம். இன்று நீங்கள் செய்யும் முதலீடு எதிர்காலத்தில் நல்ல லாபத்தை கொடுக்கும்.கடகம்கடக ராசி காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நீண்ட நாள் மனதை போட்டு குழப்பிக் கொண்டிருந்த பிரச்சனைகள் எல்லாம் இன்று ஒரு முடிவுக்கு வரும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வேலையை சொன்ன நேரத்திற்கு முன்பாகவே முடித்துக் கொடுத்து, நல்ல பெயரையும் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வீட்டில் அக்கம் பக்கம் இருப்பவர்களோடு நல்லுறவு உண்டாகும். புதிய நண்பர்களின் வருகை மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடன் கொடுக்க வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மற்றபடி இந்த நாள் இனிய நாள்தான். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகளும் வாய்ப்புகளும் உங்கள் வீடு தேடி வரும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மன நிம்மதி, இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். நீண்ட நாள் மன பாரம் உங்களை விட்டு விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நடக்கும்.தனுசுதனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று போட்டி பொறாமையோடு நாள் செல்லும். எதிரி தொல்லை இருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் இன்று நிதானமாக சிந்தித்து பொறுமையாக செயல்படவும்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்காதீங்க. குறிப்பாக தெரியாத மனிதர்களை நம்பி எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது ஜாக்கிரதை.கும்பம்கும்ப ராசிக்காரர்கள் இன்றைய நாளை கவனத்தோடு எடுத்துச் செல்ல வேண்டும். அனாவசியமாக பேசக்கூடாது. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரை முழுமையாக நம்ப வேண்டாம். உங்கள் குடும்ப விஷயத்தை வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.மீனம்மீன ராசிக்காரர்களின் பொருத்தவரை இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்து நடக்காத நல்ல காரியங்கள் இன்று நடக்கும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. நேரத்தை அனாவசியமாக வீணடிக்காதீங்க. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam