இன்றைய ராசிபலன் – 17 ஆகஸ்ட் 2025

இன்றைய ராசிபலன் – 17 ஆகஸ்ட் 2025

Qries


மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். கைநிறைய வருமானம் பெருகும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சட்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம் தேவை. – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் அமைதியான நாளாக செல்லும். எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் நண்பர்கள் மத்தியில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பாராட்டு மனதிற்கு நிம்மதியை தரும். நீண்ட நாள் பட்ட கஷ்டத்திற்கு ஒரு பலன் கிடைக்கும். வேலை இல்லாமல் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்கள் வாழ்க்கையில் இன்று நல்ல மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.கன்னிகன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனது சந்தோஷத்தோடு இருப்பீர்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் உங்களை விட்டு நீங்கும். கடன் சுமை குறையும். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். உறவுகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சோர்வு இருக்கும். உடல் அசதி இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். இதனால் சில பேருக்கு உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்த நாளை கொஞ்சம் கவனத்தோடு நகர்த்திச் செல்லுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். எளிதில் ஜீரணம் ஆகாத உணவை சாப்பிடாமல் இருப்பது நல்லது.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். குலதெய்வ கோவில் செல்வது, நேர்த்திக்கடன் செலுத்துவது போன்ற விஷயங்களை இன்று மேற்கொண்டால் இரட்டிப்பு மடங்கு பலன் உங்களை வந்து சேரும்.தனுசுதனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத பணம், வசூல் ஆகும். உங்களுடைய பண பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம்.மகரம்மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். வீட்டை சுத்தம் செய்வது, நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த பொருட்களை பழுது பார்ப்பது, இதுபோல வேலைகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.கும்பம்கும்பராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தனலாபம் அதிகரிக்கும். முதலீட்டில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.மீனம்மீன ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிலும் சோம்பேறித்தனம் இருக்காது. பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிர்காலத்தை பற்றின சிந்தனை மேலோங்கும். சேமிப்பு அதிகரிக்கும். மன நிம்மதி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top