இன்றைய ராசிபலன் – 01 அக்டோபர் 2025

இன்றைய ராசிபலன் – 01 அக்டோபர் 2025



மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். எதிலும் திறமையாக செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்கள் தங்களுடைய கடமைகளை இனிதே நிறைவேற்றி மன திருப்தி அடைவீர்கள்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற அலைச்சல்கள் உடல் சோர்வை உண்டு பண்ணும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிறைய தண்ணீர் குடிங்க. நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும். உடல் சோர்வு இருக்கும். வேலையில் சின்ன பின்னடைவு உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய நாள். இறைவழிபாட்டில் மட்டும் ஆர்வம் செலுத்துங்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டாம்.கடகம்கடக ராசிக்காரர்கள் இன்றைய தினம் சுமூகமாக உங்களுடைய வேலையை முடித்து விடுவீர்கள். சொன்ன வாக்குகளை காப்பாற்றுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். இறைவழிபாடு மன நிறைவை கொடுக்கும். எதிரிகளின் சந்திப்பு கொஞ்சம் கசப்பான அனுபவங்களை உண்டாகலாம். கவலைப்படாதீங்க சரியாகி விடும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபகரமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் இருக்கும் ஆண்கள் அவர்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. முன்கோபத்தை குறைத்து நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக ரீதியான விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். நீண்ட தூர பயணம், கோவிலுக்கு செல்வது, குடும்பத்தோடு நேரத்தை செலவழித்து இந்த நாளை சந்தோஷமாக கடந்து செல்வீர்கள். பண்டிகை தினம் என்பதால் கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். கொஞ்சம் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடக்கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வேளையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். இறை வழிபாட்டில் மனதிருப்தி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.தனுசுதனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். நீண்ட நாள் துயரங்கள் துன்பங்கள் நீங்க கூடிய நாள். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனநிறைவை அடைவீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.மகரம்மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பெருமையான நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னிலையில் இருப்பீர்கள். பணவரவு சீராக இருக்கும்‌. பொன் பொருள் சேர்க்கை இருக்கும். இந்த நாள் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் தேவையற்ற சிந்தனைகள் இருக்கும். எடுத்த முடிவில் குழப்பம் தடுமாற்றம் இருக்கும். நேரம் வீணாகும். ஆகவே, கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்க. தேவையற்ற சிந்தனைகளிலிருந்து விடுபட இறைவழிபாடு செய்யுங்கள்.மீனம்மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் அனைவரும் உங்களது கடமையை சரியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். பக்குவம் வெளிப்படக்கூடிய நாளாகவும் இருக்கும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top