திருவெம்பாவை பாடல் வரிகள்| தமிழில் திருவெம்பாவை பாடல் வரிகள்

திருவெம்பாவை பாடல் வரிகள்| தமிழில் திருவெம்பாவை பாடல் வரிகள்

Qries

திருவெம்பாவை மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட சைவ நூல் இத்தனை மார்கழி மாத வழிபாடு பாடப்படுவது சைவர்களின் மரபாகும். கன்னிப்பெண்கள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பில் இந்த பாடல் பாடப்படுகிறது அனைத்து பாடல்களும் எம்பாவாய் என முடிவது இப்பாடலின் சிறப்பாகும். திருவெம்பாவை பாடல் வரிகள் | திருவெம்பாவை பாடல் வரிகள் ஆதியும் அந்தமும் இல்லா ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி என்னமேம்மறந்துபோதார் அமளியின் மேல்இங்கே நின்றுகொண்டே என்னமேம்மறந்துபோதார் அமளியின் மேல்இங்கோ! பரிலோர் எம்பாவாய் 1 பாசம் பரஞ்சோதிக்கென்பாய் பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசி இவையுஞ் சிலவோ விளையாடிஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பதம் தந்தருள சிவலோகம் வந்தருளும் சிவலோகம் வந்தருள ஆரேலர் எம்பாவாய். 2 முத்தன்ன வெண்நகையாய் முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதேஎத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமேசித்தம் வேண்டும் நன்மைக்கே சிவமக்களேஇதன் அன்புடமை எல்லோம் அறியோமேசித்தம் திலநகையாய் ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோவண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோஎண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைகண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீபா வந்தெவாய்லேலோ. 4 மாலறியா நான்முகனும் காணா மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்கோலமும் நீ ஆட்கொண்டருளிக் கோதாட்டும்சீலமும் நம்மை நீ ஆட்கொண்டருளிக் கோதாட்டும்சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்றுஓலம் இடினும் நாளை உணராய்ஞாலிகாண்ஏ மானே நீ நென்னலை நாளை வந்து உன்னைநானே எழுப்புவன் என்றலும் நாணாமேபோன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்ரோவானே நிலனே பிறவே அறிவரியான்தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்ஊனே உருகாய் உனக்கே உறும் ஏமக்கும்ஏனோர்க்கும் தம் கோணைப் பாடேலோர் எம்பாயிஞ் சிலவோ அமரர்உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் என்ன. 7 கோழிச் சிலம்பச் சிலம்பும் கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய். 8 முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளேபின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனேஉன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்அன்னவரே எம் கணவர் அவர்அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்இலென்னவகையும் ஏமக்கு ஏமக்கு ஏமக்கு ஏமக்கு எம்மைப் பணி செய்வோம். 9 பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்ஏதவனூர் ஆதவனூர் ஆதவனூர் ஆதவனூர் ஆதவனூர் ஆதவனூர் ஆதவனூர் ஆதவனூர். பரிசேலர் எம்பாவாய். 10 மொய்யார் தடம் பொய்கை மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடிஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்ஆரழல் போல் செய்யா! வெண்நீறு ஆடி! செல்வா!சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11 ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடிவார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்ஆர்ப்ப அரவம் செய்து அணிகுழல்மேல் வண்டார்ப்பபூத்திகழும் பொண்ணை இரும்பபூத்திகழும் எம்பாவாய் 12 பைங்குவளைக் கார் மலரால் பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்தபொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துடைநம் சங்கஞ் சிலம்பச் சிலம்புகள் கலர்ந்தார்ப்பங்கக்கொங்கைப் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய். 13 காதர் குழையாடப் பைம்பூண் காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்கோதை குழலாட வண்டின் குழாம் ஆடசீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடிவேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிசோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடிஆதி திறம்பாடி அந்தமா மாபாடிபேதித்து நம்மை ஆதெடுத்த பெய்பாவளை எம்பாடி. 14 ஓரொரு கால் எம்பெருமான் ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றேநம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்சித்தம் களிகூர நீரொருகால் ஓவாநெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்துஅணையாள் விண்ணோரைத் தான் பணியாள்பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்ஆரொருவர் இவ்வண்ணம் பித்தொருவர் ஆமாறும்ஆரொருவர் இவ்வண்ணம் நாம்பாடிஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய். 15 முன்னிக்கடலை சுருக்கி முன்னுக்கடலை சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்குமுன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளேபால் அவன்முகச் செண்பாஞ்செண்முகம் பொழியாய் மழையேல்16 அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டிஇங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனைஅங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதைநங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்பங்கயப் பூம்புனல் எம்பாந்தாடே. 17 அண்ணாமலையான் அடிக்கமலம் அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகலபெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்விண்ணாகி மண்ணாகி நின்றோய் பிறங்கொளிசேர்விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிகண்ணே றமுதப்பூகண்ணே. எம்பாவாய். 18 உங்கையிற் பிள்ளை உனக்கே உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்றுஅங்கு அப்பழஞ் சோற் புதுக்குமெம் அச்சத்தால்எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்கஎம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்ககங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்கஇங்குகோஞ்செங்கண் எம்மக்குல் எமக்குல் இப்பாஞ்சே எமக்குல் எமக்கேலோர் எம்பாவாய். 19 போற்றி அருளுக நின் போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்போற்றி நீரும் ஈறாம் இணையடிகள்போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்போற்றி யாம் உய்ய ஆட்கொண்டார். எம்பாவாய். 20

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.inhttps://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top