பதினெண் சித்தர்கள் சமாதி நிலை | 18 சித்தர்கள் பெயர் தமிழில்

பதினெண் சித்தர்கள் சமாதி நிலை | 18 சித்தர்கள் பெயர் தமிழில்

Qries

சித்தர்கள் சமாதி நிலைத் தலங்கள் சித்தர்கள் – சமாதி நிலை ஊர் 1. நந்தீசர் – காசி 2. போகர் – பழதி 3. திருமூலர் – சிதம்பரம் 4. பதஞ்சலி – சேது 5. தன்வந்திரி – வைத்தீசுவரன் கோயில் 6. கரூர் சித்தர் – கரூர் 7. சுந்தரானந்தர் – மதுரை 8. மச்ச முனிவர் – திருப்பரங்குன்றம் 9. இராம தேவர் – அழகர் கோயில் 10. சட்ட முனிவர் – திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) 11. கமல முனிவர் – திருவாரூர் 12. வான்மீகர் – எட்டுக்குடி 13. குதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை 14. பாம்பாட்டிச் சித்தர் – முதுகுன்றம் (விருத்தாசலம்) 15. இடைக்காட்டுச் சித்தர் – திருவண்ணாமக்கர் 16. கும்ப முனிவர் – திருவனந்தபுரம்

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.inhttps://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top