சரஸ்வதி பூஜை | saraswati puja in tamil

சரஸ்வதி பூஜை | saraswati puja in tamil


சரஸ்வதி பூஜை சிறப்பு

நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில், மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் போது, சாஸ்வதியை ஆவாஹனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை திருவோனாம் என்ற நட்சத்திரம் உச்சமாகும்.ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை பூஜிப்பது சரஸ்வதி பூஜை சிலர், நூல்களில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து வழிபடுகிறார்கள். சாஸ்வதி பூஜையன்று நூல்களை யாரும் படிப்பதில்லை.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top