DISCLAIMER: This video is for spiritual and educational purposes only. Faith and devotion are the keys to experiencing divine blessings.
உங்கள் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகவும், வறுமை நீங்கி செல்வம் செழிக்கவும் இந்த ‘ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்’ ஸ்லோகத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒலிக்கச் செய்யுங்கள். மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் உங்கள் தேடி வரும்.
இந்த வீடியோவின் சிறப்பம்சங்கள்:
தெளிவான உச்சரிப்புடன் கூடிய மகாலட்சுமி அஷ்டகம்.
வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க ஆன்மீக அதிர்வுகள்.
வெள்ளிக்கிழமை வழிபாட்டிற்கு ஏற்ற தெய்வீக இசை.
மேலும் ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜாதகப் பலன்களுக்கு எமது இணையதளத்தைப் பார்வையிடுங்கள்:
🌐 Website: www.nithyasubam.in
இந்தத் தெய்வீகப் பாடல் உங்களுக்குப் பிடித்திருந்தால், லைக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். மறக்காமல் நமது சேனலுக்கு Subscribe செய்யுங்கள்!
#mahalakshmi #fridayworship #moneyattraction #tamilslogam #spiritualtamil #nithyasubam #wealthmantra #mahalakshmiashtakam #fridaystatus #panguandhai #godblessings #astrologytamil
source


